நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவும் அவரின் சகோதரனும் கைது!

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் அவருடைய இளைய சகோதரரான ஜகத் சமந்த பெரேரா ஆகிய இருவரும், எதிர்வரும் 7ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.