பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை!

கொகரேல்ல பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர் ஒருவர்
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

குறித்த நபர் நேற்று (25) பொலிஸ் நிலையத்தில் வைத்தே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.