சீனப் பூந்தொட்டி விலைபோன ஏலத்தில் 19 மில்லியன் டாலருக்கு??

 18ஆம் நூற்றாண்டு சீனப் பூந்தொட்டி ஒன்று ஏலத்தில் 19 மில்லியன் டாலருக்கு விலைபோனது.

மதிப்பிடப்பட்ட விலையைக் காட்டிலும் அது 20 மடங்கிற்கு மேல். பிரான்ஸில் Sotheby's நிறுவனம் விற்ற ஆக விலையுயர்ந்த ஒரே தனிப்பொருள் அது.
Powered by Blogger.