இலங்கையில்2018 இல் இற்றவரை33 பேர் படுகொலை!

2018 இல் முதல் ஐந்து மாதங்களில் நாடளாவிய ரீதியில் 33 சுட்டுக்கொல்லப்பட்டுள்ளப்பட்டுள்ளனர் என பொலிஸ்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

24 கொலைகள் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியாகிவிட்டன ஏனையவை தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் 17 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் பேச்சாளர்; தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் பிரபல பாதள உலககுழுக்களை சேர்ந்தவர்கள் உள்ளனர் எனவும் பொலிஸ்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.Powered by Blogger.