தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 - சுவிஸ்!

01.07.2018 ஞாயிறு காலை 08:30 மணி

Butzen Strasse 02, 
8910 Affoltern am Albis ZH


08.07.2018 ஞாயிறு காலை 08:30 மணி
Allmend Süd, 
Horwerstrasse, 6
005 Luzern

எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய எம் மாவீரச் செல்வங்களின் நினைவுகள் சுமந்து நடைபெறவுள்ள 27வது விளையாட்டுப் போட்டிகள் அனைத்துக்கும் விளையாட்டுக் கழகங்கள், வீரர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கின்றோம். 

No comments

Powered by Blogger.