பிரான்சு தமிழ்ச்சோலை மெய்வல்லுநர்ப் போட்டி 2018!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையின் அனுசரணையுடன் பிரான்சு

தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் கல்விபயிலும் மாணவர்கள்ளுக்கு இடையேயான இல்ல மெய்வல்லுநர்ப் போட்டி 2018 எதிர்வரும் 30.06.2018 சனிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் தெரிவுப் போட்டியும், 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் இறுதிப்போட்டியும் சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் இடம் பெற உள்ளது.
Powered by Blogger.