யாழ்.பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா!

யாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. 


சகல பீடங்களையும் சேர்ந்த 1706 பட்டதாரிகள் இம்முறை பட்டம் பெற்றுள்ளனா்.
Powered by Blogger.