யூரோ-4 எரிபொருள் இலங்கையில் அறிமுகமாகிறது!

இலங்கை சந்தையில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் புதிதாக யூரோ-4 எரிபொருள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சரவை அறிவித்துள்ளது.


சூப்பர் டீசல் மற்றும் ஒக்டேயன் 95 வகை பெற்றோலுக்கு பதிலாகவே யூரோ-4 எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
Powered by Blogger.