பிரதி அமைச்சா்கள் 6 போ் இன்று பதவியேற்பு!

புதிய 6 பிரதி அமைச்சர்கள் மற்றும் 2 இராஜாங்க அமைச்சர்கள் என 8 பேர் அடங்கலாக பதவி ஏற்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.


இதன்படி பிரதியமைச்சர்களாக அங்கஜன் ராமநாதன் விவசாயம்,  நளீன் பண்டார: பொதுநிர்வாக, சட்டம் ஒழுங்குகள்,   எட்வட் குணசேகர உள்நாட்டு அலுவல்கள் வயம்ப அபிவிருத்தி,

காதர் மஸ்தான் மீள் குடியோற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி இந்துகலாசார அலுவல்கள் அஜித் மன்னப்பெரும  சுற்றாடல் 
Powered by Blogger.