சுமத்ராவில் 6.0 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம்!

இந்தோனேசிய தீவான சுமத்ராவை 6.0 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் இன்று (ஜூன் 13) தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.


சேதம் பற்றிய உடனடித் தகவல் ஏதும் இல்லை.
நிலநடுக்கம் பூமியின் ஆழமான பகுதியிலிருந்து தொடங்கவில்லை.
ஆய்வகம் பின் நிலநடுக்கத்தை 5.8 ரிக்டர் அளவிற்குக் குறைத்துள்ளது. 
Powered by Blogger.