மகரகம நகர சபையில் பதற்றம்!

மகரகம நகர சபைக்கு காந்தி கொடிக்கார மற்றும் 5 உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக எமது செய்தியளார் தெரிவிக்கின்றார். 


ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் உட்பட சில நகர சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நகர சபை அமர்வை புறக்கணித்து குறித்த 6 பேரும் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும் நகர சபை அமர்வு தற்போது பொலிஸ் பாதுகாப்பிற்கு இடையில் நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.