மல்லாகம் பகுதி கடும் பாதுகாப்பு!

மல்லாகம் குளமங்கால் பகுதியில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மல்லாகம் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் மல்லாகம் பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து குளமங்கால் பகுதியில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.