வவுனியா குளத்தில் நடைபாதையுடன் கூடிய சுற்றுலாத்தளம்!

வவுனியா குளத்தில் நடைபாதையுடன் கூடிய சுற்றுலாத்தளம்  ஒன்றை
அமைப்து தொடர்பான திட்டமிடல்களில் வவுனியா நகரசபை ஈடுபட்டு வந்ததை கடந்த வார முகநூல் பதிவில் பதிவிட்டிருந்ததை நீங்கள் அறீவீர்கள்.
அத்திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக இரண்டாவது தடவையாக இன்றையதினமும் வன்னிமாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,நகரபிதா திரு.கௌதமன் மற்றும்  நகரசபை உறுப்பினர்கள் நேரே சென்று பார்வையிட்டனர் .
Powered by Blogger.