அங்கஜன் இராமநாதன் விவசாய பிரதி அமைச்சராக பதவியேப்பு!

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் விவசாய பிரதி அமைச்சராக பதவியே ற்றுள்ளார்.புதிய 6 பிரதி

அமைச்சர்கள் மற்றும் 2 இராஜாங்க அமைச்சர்கள் என 8 பேர் அடங்கலாக பதவி ஏற்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

Powered by Blogger.