அப்பாவுக்கு ஒரு தாலாட்டு..!

சுபர்த்தனா படைப்பகத்தின் தந்தையர் தின வெளியீடாக தந்தையர்கள் அனைவரையும் தாலாட்ட வருகிறது *அப்பாவுக்கு ஒரு தாலாட்டு* பாடல்!


*தந்தையர்கள் அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்*

நான் மிகவும் எழிமையான வரிகளில் எழுதிய இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் த.பிரியன் அவர்கள். பிரியன் அவர்களின் இசையில் வெளிவருகின்ற இரண்டாவது பாடல் இது
Powered by Blogger.