மூத்த ஊடகவியலாளர் காதர் காலமானார்!

நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த மதிப்பு மிக்க மூத்த ஊடகவியலாளரான மதார் முகைதீன் அப்துல் காதர் தனது 76 ஆவது வயதில் காலமானார். மன்னார் மூர் வீதியில் வசித்துவந்த இவர் வேறுபாடுகளை களைந்து ஊடகவியல் துறையிலும் பொது வாழ்விலும் ஈடுபட்டிருந்தார்.

மன்னாரில் இயங்கிவந்த தகவல் தொடர்பாடலுக்கான நிலையத்தின் ஆலோசகராகவும் மன்னாரில் வாரம் இருமுறை வெளிவந்த காலச்சுவடு பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

No comments

Powered by Blogger.