முல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு!

முல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெற்று செல்லும் நிலையில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியா ற்றும் தமிழ் பெண்கள் உள்ளிட்ட ஊழியா்கள் அவரை கட்டி தழுவி மாலை அணிவித்து அழுது அனுப்பும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் விமா்சனங்களை உண்டாக்கியுள்ளது. 
போருக்கு பின்னா் பெருமளவான முன்னாள் போராளிகள் மற்றும் இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் ஊழியா்களாக இணைந்து படைமுகாம்களில் பணியாற்றி வந்தனா். இவ்வாறு விசுவமடு படை முகாமில் பணியாற்றிய கேணல் தர அதிகாாி ஒருவா் இன்று இடமாற்றம் பெற்று சென்றுள்ளாா். இதனையடுத்து அங்கு பணிபுாிந்த தமிழ் பெண்கள் பொிய ஆரவாரம் செய்துள்ளனா்.
குறிப்பாக சில பெண்கள் அவரை கட்டி தழுவியுள்ளனா். மேலும் சில பெண்கள் அவருடைக கைகளை பிடித்தபடி அழுது ள்ளனா். இது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமா்சனங்கள் எழுந்து வருகின்றது.

Powered by Blogger.