இலங்கைக்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவு

இலங்கைக்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை
மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது குறித்து கலந்துரையாடப்பட்டது.
வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.
இதன்பிரகாரம், இலங்கையின் கடற்றொழில், சுற்றுலாத்துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு தென் கொரியா முன்வந்துள்ளது.
Powered by Blogger.