இயக்­கச்சி காட்­டுப் பகு­தி­யில் அழிக்­கப்­ப­டு­கின்றன பனைகள்- தவி­சா­ளர் நேரில் ஆராய்வு!

கிளி­நொச்சி, இயக்­கச்­சிக் காட்­டுப்­ப­கு­தி­யில் வகை தொகை­யின்றி வெட்­டப்
­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்ட பனை மரங்­களை நேற்று பச்­சி­லைப்­பள்­ளிப் பிர­தேச சபைத் தவி­சா­ளர் சு. சுரேன் நேற்று நேரில் சென்று பார்­வை­யிட்­டார்.
இந்­தச் சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­கள் தொடர்­பில் உரி­ய­வர்­க­ளுக்கு அறி­வித்து அழுத்­தங்­கள் பிர­யோ­கிக்­கப்­ப­டும் என்று தவி­சா­ளர் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.
கிளி­நொச்சி, இயக்­கச்­சிக் காட்­டுப்­ப­கு­தி­யில் தொடர்ச்­சி­யாக இரவு, பக­லா­கச் சட்­ட­வி­ரோ­தமா­கப் மிகப் பெரிய வள­மான பனை மரங்­கள் தறிக்­கப்­பட்­டுக் கொண்­டு­செல்­லப்­பட் டன.
கிளி­நொச்சி, இயக்­கச்­சிக் காட்­டுப்­ப­கு­தி­யில் வகை தொகை­யின்றி வெட்­டப்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்ட பனை மரங்­களை நேற்று பச்­சி­லைப்­பள்­ளிப் பிர­தேச சபைத் தவி­சா­ளர் சு. சுரேன் நேற்று நேரில் சென்று பார்­வை­யிட்­டார்.
இந்­தச் சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­கள் தொடர்­பில் உரி­ய­வர்­க­ளுக்கு அறி­வித்து அழுத்­தங்­கள் பிர­யோ­கிக்­கப்­ப­டும் என்று தவி­சா­ளர் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.
கிளி­நொச்சி, இயக்­கச்­சிக் காட்­டுப்­ப­கு­தி­யில் தொடர்ச்­சி­யாக இரவு, பக­லா­கச் சட்­ட­வி­ரோ­தமா­கப் மிகப் பெரிய வள­மான பனை மரங்­கள் தறிக்­கப்­பட்­டுக் கொண்­டு­செல்­லப்­பட் டன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.