நாதியற்ற இனம் நீ உனக்கு சாதி ஒரு கேடா.??

நீங்கள் மனிதனை சாதியின் பெயரால் ஒதுக்கி 
இளமைக்கால கனவை எல்லாம் துறந்து மறந்து இளைய சந்ததிக்காக தன்னுயிர் தந்து மண்ணில் விதையாகி போன மாவீரச்செல்வங்களை
அவமதித்து விட்டீர்கள்.
ஒருகணம் கண்களை மூடி மாவீரச்செல்வங்களை நினைவில் கொள்ளுங்கள் சாதிக்காகவா போராடி மடிந்தார்கள் ..?
அல்லது வீடு தேடி வந்து சாப்பிட்டுச்சென்றார்களே திரும்ப வருவோமோ என்றுகூட தெரியாமல் சாதி பார்த்தா? 
நீங்கள் ஒதுக்க நினைக்கும் சமூகத்தவனும்இன்னுயிர் தந்தல்லவா போராடி மடிந்தான்.
சாதி எனும் இழிவை தூக்கி தலையில் வைத்துகொள்ளாதே 
நாளை சாதிக்க நிறையவுண்டு
சாதிப்பாகு #பாட்டால் Jcb #துணையுடன்   வீதியுலா  வந்த  கடவுள்
சாதிகள் இல்லையடி பாப்பா 
இது பாரதி சொன்னதடாப்பா ....
Powered by Blogger.