புதுச்சேரிக்கு நிதியை மத்திய அரசு உயர்த்தி தர வேண்டும்!

ஒவ்வொரு ஆண்டும் 10% நிதியை மத்திய அரசு உயர்த்தி தர
வேண்டும் புதுச்சேரி முதலைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசு உதவியோடு திட்டங்களுக்கு விகிதாச்சாரத்தை உயர்த்தி தர வேண்டும் என்று நாராயணசாமி கூறினார்.
Powered by Blogger.