தமிழீழ விடுதலைப் புலிகள் வன உயிர்களையும் நேசித்துப் பாதுகாத்த வரலாறும்!

இந்திய இராணுவ முற்றுகை உட்பட அதற்கு பின்னான பல சிங்களப் படையெடுப்பு காலங்களிலும் போராளிகள்கு தெரியாது.

வடதமிழீழத்திற்கும் தென் தமிழீழத்திற்கும் இலகுவாக சென்று வரவும் தமது காப்பரண்களை பாதுகாப்பாக அமைத்து கொள்ளவும் வனப்பகுதிக்கும் அங்கு வாழும் வன உயிர்களுக்கும் சேதம்
விளைவிப்பதை அறிந்த தலைவர் போராளிகளிடம் ” நீங்கள் பாதையை மாற்றியமையுங்கள், அல்லது எதிரியின் முற்றுகையை உடைத்து போய் வாருங்கள், எந்த காரணம் கொண்டும் வனவளத்தையோ, வன உயிர்களையோ அழிக்கக் கூடாது" என்று இறுக்கமாக கட்டளையிட்டது பலருக்
விளைவாக போராளிகள் பெரும் ஆயுத தளபாட சுமைகளுடன் நீண்டதூரம் நடந்து பயணிக்க வேண்டியிருந்தது மட்டுமல்ல இதன் விளைவாக பல தருணங்களில் எதிரிகளை நேரடியாக சந்தித்து மோதி களப்பலியாக வேண்டியும் ஏற்பட்டது.
இன அழிப்பு நோக்கங்களுடன் பேரழிவு ஆயுதங்களுடன் படையெடுத்து தமிழர் தேசத்தை சுற்றி நின்ற சிங்களத்தை எதிர்கொண்டபடியே இயற்கையையும், சுற்றுச்சூழலையும், வன உயிர்களையும் புலிகள் நேசித்துப் பாதுகாத்த கதை இது.
இது இந்தத் தறுதலைகளுக்கு எங்கே தெரியப் போகிறது.?

-பரனி கிரிஸ்னரஜனி-

No comments

Powered by Blogger.