உடல் குறைபாடு சாதிப்பதற்கு தடையல்ல!

உலகளவில் உடல் குறைபாடுகளை உடைய பலரே சாதனைகளை படைப்பது வழக்கம்.

அந்த வகையில், உடல் குறைபாடு சாதிப்பதற்கு தடையல்ல என்பதை நிரூபிக்கிறார் நேபாளத்தை சேர்ந்த சரீதா துளு என்னும் பெண்.
தனது மூன்று வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட இவர், நடனக் கலைஞராக மட்டுமின்றி நீச்சல் மற்றும் கூடைப் பந்து வீராங்களையாகவும் திகழ்கின்றார்.
போலியோவால் தனது வலது கால் செயழிலந்து போனாலும், சக்கர நாட்காலியில் அமர்ந்தவாறே நடனமாடுகிறார் இந்தப் பெண்.
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வதேச ரீதியிலான ஒரு போட்டியில் பங்கேற்ற இவர், அதில் வெற்றியீட்டியதோடு நின்றுவிடவில்லை, நீச்சல் போட்டியொன்றில் பங்கேற்கும் ஆவளுடன் பயிற்சி எடுத்து வருகிறார் குறித்த பெண்.
Powered by Blogger.