ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமா?

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார
தேரருக்கு பொது மன்னிப்பை பெற்றுக்கொடுப்பதற்கு சிரேஷ்ட பிக்குகள் குழுவொன்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதிக்கு அழுத்தங்களை கொடுத்து அவருக்கு பொது மன்னிப்பை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறையில் அவரின் காவி உடை கழற்றப்படுவதற்கு முன்னர் இதனை செய்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது
Powered by Blogger.