பொன் சிவகுமாரன் நினைவஞ்சலி த.தே.ம.மு ஏற்ப்பாட்டில் நிகழ்வு!

 தமிழ் இனத்தின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பனித்து

வீரகாவியமான தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 44 ஆண்டு வீரவணக்க நாள் ஆகும் இன்று. இந் நாளில் பொன் சிவகுமார்  வித்துடல் விதைக்கப்பட்ட இடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. உனர்வாளர்களால் மலர்ரஞ்சலி செலுத்தப்பட்டது.

Powered by Blogger.