நாட்டின் மீதான சர்வதேச நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது!

தெளிவான வெளிநாட்டு கொள்கை இல்லாத காரணத்தால் நாட்டின் மீதான சர்வதேச நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.


சில தூதரகங்களுக்கு இதுவரையில் தூதவர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.