பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வீடு!

வவுனியாவைச் சேர்ந்த பெண் தலைமைக் குடும்பமொன்றுக்கு வீடு
அமைத்து வழங்க நேற்று அடிக்கல் நடப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் புலம் பெயர்ந்து வசித்துவரும் தாயக உறவான பாஸ்கரன் ஜதுவின் நிதிப்பங்களிப்புடன் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினரால் வீடு அமைத்துக் கொடுக்கப்பட வுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Powered by Blogger.