இலங்கைக்கு கிடைக்கும் சீன முதலீடுகள் !

இலங்கைக்கு கிடைக்கும் சீன முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் என்று மக்கள் சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.


ஒருவழி மற்றும் ஒரு பாதை வேலைத் திட்டத்தின் கீழ் தெற்காசிய வலய நாடுகள் மத்தியில் புரிந்துணர்வு மேம்படுத்தப்படுவதன் முக்கியத்துவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை இது தொடர்பில் செயற்பாட்டுத் தளமாக விளங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.