வௌ்ளவத்தை முதல் கொள்ளுப்பிட்டி வரை வீதிப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது!

2018 ஆம் ஆண்டிற்கான சைக்கிளோட்டப் போட்டி காரணமாக வௌ்ளவத்தை முதல் கொள்ளுப்பிட்டி வரையிலான கடற்கரையோர வீதிப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

நாளை காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காலப்பகுதியில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.Powered by Blogger.