ஸ்பெயின் பயிற்றுவிப்பாளர் பதவிநீக்கம்!

உலகக் கிண்ணம் நாளை தொடங்கவுள்ள நிலையில் ஸ்பெயினின் பயிற்றுவிப்பாளர் யுலென் லொப்பெட்டகி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ணம் தொடங்கவுள்ள வேளையில் அவர் ரெயால் மெட்ரிடின் அடுத்த நிர்வாகியாகப் பதவியேற்க ஒப்புக்கொண்டது அதற்குக் காரணம் என ஸ்பானிய காற்பந்துச் சங்கம் தெரிவித்துள்ளது.
வெல்வது, சிறந்த பயிற்றுவிப்பாளரை நியமிப்பது ஆகியவை முக்கியம்தான்;
ஆனால் ஒழுங்குடன் நடந்துகொள்வது அதைவிட முக்கியம் என்று சங்கம் எடுத்துரைத்தது.
Powered by Blogger.