யாழில் நோன்புப் பெருநாள் தொழுகை!

நோன்புப்பெருநாள் திடல் தொழுகையும் பிரசங்கமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தெளஹீத் மர்க்கஸ் அமைப்பின் ஏற்பாட்டில் ஜீன்னா மைதானத்தில் நடைபெற்றது.


பெருநாள் தொழுகையில் ஆண்கள் பெண்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Powered by Blogger.