கிளிநொச்சியில் 28 பேருக்கு- செயற்கைக் கால்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறப்புத் தேவைகளை உடைய 28 பேருக்கு செயற்கைக் கால்கள் வழங்கப்பட்டுள்ளன.

குண்டசாலை உடல் ஊனமுற்றோருக்கான நிலையத்துடன் இணைந்து, கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சுமார் 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான செயற்கைக் கால்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.