கிளிநொச்சி இளைஞன் தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து மரணம்!

தாமரைக் கோபுரத்தின் மின் உயர்த்தி நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த போதே 13ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து இளைஞன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது
.


கிளிநொச்சியைச் சேர்ந்த கோடீஸ்வரன் நிதர்சன் (வயது -19) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். 
Powered by Blogger.