டிரம்ப் வட கொரியா வருமாறு கிம் அழைப்பு!

அமெரிக்காவிற்கு வருமாறு அதிபர் டிரம்ப் விடுத்த அழைப்பை வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஏற்றதாக அந்நாட்டின் செய்தி நிறுவனமான KCNA தெரிவித்துள்ளது.


வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கிற்கு வருமாறு அதிபர் டிரம்புக்கு திரு. கிம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்தது.

Powered by Blogger.