குரு பகவான் நிற்கும் இடத்தால் வரும் பலன்கள்!

குரு பகவான் உங்களது ராசி கட்டத்தில் எந்த இடத்தில் நின்றால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.


குரு பகவான் நிற்கும் இடத்தால் வரும் பலன்கள்
குரு பகவான் 1-ல் நின்றால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் கிடைக்கும்.
குரு பகவான் 2-ல் இருந்தால் பேச்சாற்றல், அரசு உத்தியோகம் கிடைக்கும்.
குரு பகவான் 3-ல் இருந்தால் சகோதர அனு கூலம், உடன்பிறப்புகளால் உதவி கிடைக்கும்.
குரு பகவான் 4-ல் இருந்தால் தாய் அனுகூலம், வீடு, வாகன யோகம் கிடைக்கும்.
குரு பகவான் 5-ல் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.
குரு பகவான் 6-ல் நின்றால் போராட்டமில்லாத வாழ்வு மலரும்.
குரு பகவான் 7-ல் நின்றால் நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.
குரு பகவான் 8-ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.
குரு பகவான் 9-ல் இருந்தால் அள்ளிக் கொடுப்பார்.
குரு பகவான் 10-ல் வந்தால் பதவி மாற்றம் உறுதியாகும்.
குரு பகவான் 11-ல் இருந்தால் செல்வாக்கு, செல்வ நிலையில் உயர்வு உண்டு.
குரு பகவான் 12-ல் இருந்தால் சுபவிரயம், மங்கல ஓசை, பயணங்கள், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.

Powered by Blogger.