குமுழமுனை புனித அந்தோனியார் ஆலய பெருவிழா!

குமுழமுனை புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா இன்று காலை இடம்பெற்றது.


யாழ் மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்பணி. பெனற் அடிகளார் தலைமையில்  திருநாள் திருப்பலி இடம்பெற்றது.

நிறைவில், திருச் சொரூபப் பவனி இடம்பெற்று இறுதியில் புனிதரின் ஆசிரும் வழங்கப்பட்டது


Powered by Blogger.