பிரான்சில் தடம்புரண்ட RER Bதொடருந்து 7பேர் காயம்!!

பிரான்ஸ் நாட்டில் தொருந்து சேவையில் உள்ள RER B தொடரூந்து12.06.2018் ஒன்று தடம்புரண்டுள்ளது. இந்த விபத்தில்
ஏழுபேர் காயமடைந்துள்ளனர்.

Essonne இன் Saint-Rémy-lès-Chevreuse மற்றும் Orsay-Ville ஆகிய நகரங்களுக்கிடையே உள்ள Courcelle-sur-Yvette பகுதியில் இவ் தொடருந்து  விபத்து இடம்பெற்றுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக ஏற்ப்பட்ட காலநிலை காரணமாக  இந்த மண் சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.