வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்!

வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு
பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி வலியுறுத்தியுள்ளார். திட்டங்கள் குறித்து பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
Powered by Blogger.