சிறுத்தை ஒன்றின் சடலமே உயிரிழந்த நிலையில் மீட்ப்பு!

3 வயதுடைய சிறுத்தை ஒன்றின் சடலமே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுத்தையின் கழுத்து பகுதியில் பலமான காயம் உட்பட உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இரவு அல்லது அதிகாலை நேரத்தில் இந்த மோதல் ஏற்பட்டிருக்கலாம் என வனவிலக்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரிய சிறுத்தையின் தாக்குதலினாலேயே சிறிய சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுத்தை சடலம் வனவிலங்கு அதிகாரிகளினால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.Powered by Blogger.