அகதிகளை திருப்பியனுப்பி நாடு கடத்தாமல் "மக்கள் போராட்டம்"!

அகதிகளை திருப்பியனுப்பி நாடு கடத்தாமல் அவர்களை அனைத்து வாழ்வுரிமைகளோடு வாழவிடக்கோரியும், இனவாதத்திற்கெதிராகவும்.

"மக்கள் போராட்டம்"
Schützenmatt, 3012 Bern
16.06.2018 சனிக்கிழமை பிற்பகல் 14:00 மணி
சுவிஸ் வாழ் பல்லின அமைப்புகள், கட்சிகளுடன் இணைந்து நடாத்தப்பெறும் இவ் கவனயீர்ப்பு ஒன்றுகூடலிற்கு சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளையும் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
Powered by Blogger.