திருகோணமலையில் சைவ சமய அறநெறி விழிப்புணர்ச்சி!

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட சைவ சமய அறநெறி விழிப்புணர்ச்சி ஊர்வலம் 2018.06.15 திருகோணமலை
மாவட்டம் காளிகோயில் முன்றலில் ஆரம்பித்து கலாச்சார மண்டபம் வரை சென்றடைந்தது.. ...
அகரம் மக்கள் கடை ஊடாக திருமலை இளைஞர்களால் இந்நிகழ்வில் பங்குபற்றியோரின் தாகசாந்திக்கென பானக்கம் வழங்கப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.