விசுவமடுவில் இபோச பேருந்து மீது கல்வீச்சு!

முல்­லைத்­தீவு நோக்­கிப் பய­ணித்­த இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபைக்­குச்
சொந்­த­மான பேருந்­தின் மீது நேற்று இரவு 7.10 மணி­ய­ள­வில் இனந்­தெ­ரி­யா­தோர் கல்­வீச்­சுத் தாக்­கு­தல் நடத்­தி­னர். பேருந்­தின் சார­தி­யின் பக்­க­முள்ள கண்­ணாடி தாக்­கு­த­லில் உடைந்­துள்­ளது. பய­ணி­க­ளுக்­குச் சேதம் ஏற்­ப­ட­வில்லை. முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர்­கள் பணிப்­பு­றக்­க­ணிப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
Powered by Blogger.