கடற்தொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் முற்றுகை!

யாழ் வடமராட்சி கிழக்கு,மருதங்கேணியில் வெளி மாவட்ட மீனவர்கள்
மேற்கொண்டுவரும் கடலட்டை பிடிப்பை நிறுத்த வலியுறுத்தி யாழ் நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் அப்பகுதி மீனவர்கள் மற்றும் அரசியல் வாதிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.