சிங்கப்பூர் பிரதிப் பிரதமருடன் ரனில் கலந்துரையாடல்!

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாநாட்டில்
கலந்துகொண்டு சிங்கப்பூர் பிரதிப் பிரதமர் மற்றும் பொருளாதார, சமூகக் கொள்கைள் தொடர்பான ஒருங்கிணைப்பு அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் மற்றும் மாநாட்டுத் தலைவர் பேராசிரியர் டொமீ யகோவுடன் உரையாடலில் ஈடுபட்டார்.
Powered by Blogger.