பூநகரி - முக்கொம்பன் சந்தை திறப்பு!

கிளிநொச்சி - பூநகரி - முக்கொம்பன் சந்தை இன்று காலை திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த சந்தையைத் திறப்பதன் மூலம் இப்பிரதேச மக்களும், கரைச்சியின் கண்ணகைபுரம் கிராம மக்களும் கூடுதல் பயனடையவுள்ளனர்.

இங்கு தமது விவசாய உற்பத்திகளையும் விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.