தெல்லிப்பழை துர்காதேவி ஆலய ஏழாம் நாள் உற்சவம்!

யாழ் தெல்லிப்பழை ஸ்ரீ துர்காதேவி அம்மன் ஆலய வருடாந்த உற்சவமான 19.08.2018 ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாகவும் விமர்சையாகும்  இடம்பெற்றது.புலம் பெயர்தேசத்தில்  இருந்து வருகைதந்தவர்களுக்கும் அம்பாளின் அருள் கடாச்சாரம் கிடைக்கட்டும்.
Powered by Blogger.