ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோபி அனான் காலமானார்!

முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோபி அனான்(வயது-80) அன்று காலமானார்.

ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்த இவர் . ஜனவரி 1997 இல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2006 இல் ஓய்வு பெற்றார்.

ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக “ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக ” அமைதிக்கான நோபல் பரிசு, விருது பெற்ற இவர் கானா நாட்டைச் சேர்ந்தவர். சுவிட்சர்லாந்து அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். 

No comments

Powered by Blogger.