எரிபொருள் விலை நிர்ணயம் -சிறப்புக்குழு நியமிப்பு!

எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பில் தீர்மானிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தக் குழு வழங்கும் தீர்மானத்துக்கு ஏற்ப, விலைச் சூத்திரம் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.