தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடாக "புலரும் பூபாளம்"கல்வி ஊக்குவிப்பு -ஜேர்மனி!

ஜேர்மனியில்  இயங்கிவரும் "புலரும் பூபாளம்" நிகழ்ச்சி வருமாணத்தின் ஊடாக தாயகத்தில் கல்விக்கான ஊக்குவிப்புகள் தொடர்ச்சியாக வழங்குகின்றனர்.இன்று 19.08. 2018 அரியாலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடாக இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் வைபவம் நடைபெற்றது அதில் முன்னணியின் மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்களும் ஏனைய முன்னணி உறுப்பினர்களும் கலந்து கொண்டு  சிறப்பி்தார்கள்.
Powered by Blogger.