நாயாறு பதிக்கப்பட்ட மீனவர்களுக்கு த.தே.ம.முன்னணி புனரமைக்க முன்னிலையில்!

நாயாறு கடற்தொழில் சங்க தலைவர் மற்றும் பதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் மக்கள்களை இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சந்தித்து மீன்வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் பற்றியும் அதனை புனரமைக்க உதவிகளை வழங்குவதாகவும் .அதான் தேவைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது .
Powered by Blogger.